நான்காவது தடவையாகவும் பிரதமராக மகிந்த ராஐபக்ச இன்று பதவியேற்பு - Yarl Voice நான்காவது தடவையாகவும் பிரதமராக மகிந்த ராஐபக்ச இன்று பதவியேற்பு - Yarl Voice

நான்காவது தடவையாகவும் பிரதமராக மகிந்த ராஐபக்ச இன்று பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக நான்காவது தடவையாக மகிந்த ராஐபக்ச இன்று பதவி ஏற்கவுள்ளார்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பொதுஐன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கத்தை அமைக்க இருக்கின்றது.

இதற்கமைய இன்றையதினம் நாட்டின் புதிய பிரதமராக பொதுஐன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஐபக்ச பதவியேற்கவுள்ளார்.

இதே வேளை நாட்டின் பிரதமராக ஏற்கனே மூன்று தடவைகள் மகிந்த ராஐபக்ச பதவி வகித்திருந்தமை குறிபிபிடத்தக்கது. 

அதே போல நாட்டின் ஐனாதிபதியாகவும் இரண்டு தடவைகள் இவர் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post