பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஐபக்ச - Yarl Voice பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஐபக்ச - Yarl Voice

பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஐபக்ச

இலங்கையின் புதிய பிரதமராக பொதுஐன பெரமுனவின் தலைவர் மனிந்த ராஐபக்ச இன்று பதவியேற்றுள்ளார்.

 நாட்டில் ஏற்கனவே மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வகித்த நிலையில் இன்று நான்காவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்றிருக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post