சனசமூக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் - நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை - Yarl Voice சனசமூக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் - நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை - Yarl Voice

சனசமூக நிலையத்திற்கு தீ வைத்த கும்பல் - நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்தில் 1960 ஆண்டு உருவாக்கப்பட்ட விநாயகர் சனசமூக நிலையம் இன்று  இனந்தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது

இதனால் 75 மேற்பட்ட கதிரைகள் மின்சார இணைப்புக்கள் கூரைப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன

60 வருட பழமை வாய்ந்த இந்த பொக்கிசம் எரிக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் விசனத்தை தெரிவிக்கின்றனர். இதw;கு பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


0/Post a Comment/Comments

Previous Post Next Post