இரானுவ பொலிஸ் தடைகளை மீறி செஞ்சோலை படுகொலையை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் - Yarl Voice இரானுவ பொலிஸ் தடைகளை மீறி செஞ்சோலை படுகொலையை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் - Yarl Voice

இரானுவ பொலிஸ் தடைகளை மீறி செஞ்சோலை படுகொலையை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம்

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலை நினைவேந்தல் எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவுகூரப்பட்டது.

 தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஐpலிங்கம் தலைமையில் செஞ:சொலை சிறுவர் இல்லம் முன்பாக நடைபெற்றது.

இதே வேளை குறித்த நினைவேந்தலை நடாத்த பொலிஸாரால் தடைவித்திக்கப்பட்டிருந்தது. அத்தோடு இரர்னுவம் பொலிஸாரும் அப் பகுதியில் குவிகக்கபப்பட்டிருந்தனர். இந்த எதிர்பபுகள் தடைகளை மீறி சிவாஐpலிங்கம் நினைவேந்தலை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post