ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை - Yarl Voice ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை - Yarl Voice

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நீதிமன்றம் தடையாழ். செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் நாளை இடம்பெறவிருந்த ஒன்றினைந்த தமிழ்க் கட்சிகளின் உண்ணா விரதப் போரட்டத்திற்கு பருத்திதுறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனா மற்றும் பயங்கரவாதம் ஆகிய விடயங்களை உள்ளடக்கி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post