நல்லூரிலும் பல்கலை கழகத்திலும் திலீபனின் படம் அகற்றல் - கொடிகள் பனர்களும் என கூண்டோடு அகற்றப்பட்டது - Yarl Voice நல்லூரிலும் பல்கலை கழகத்திலும் திலீபனின் படம் அகற்றல் - கொடிகள் பனர்களும் என கூண்டோடு அகற்றப்பட்டது - Yarl Voice

நல்லூரிலும் பல்கலை கழகத்திலும் திலீபனின் படம் அகற்றல் - கொடிகள் பனர்களும் என கூண்டோடு அகற்றப்பட்டது


நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நி னைவேந்தல் இன்று ஆரம்பமாக இருநத
 நிலையில் நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்ந்திருந்தது

இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் பல்கலைக் கழகத்திலும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த இரண்டு இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவ படம் அகற்ற்றபட்டு கொடிகளும் அறுத்து செல்லப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post