திலீபன் நினைவு தூபியில் இருந்த படம் பதாகை கொடிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டது - Yarl Voice திலீபன் நினைவு தூபியில் இருந்த படம் பதாகை கொடிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டது - Yarl Voice

திலீபன் நினைவு தூபியில் இருந்த படம் பதாகை கொடிகள் இரவோடிரவாக அகற்றப்பட்டது




நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நி னைவேந்தல் இன்று ஆரம்பமாக இருநத நிலையில் நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்ந்திருந்தது

இந் நிலையில் குறித்த இரண்டு இடங்கலும் இருநத திலீபனின் திருவுருவ படங்கள் பதாகைகள் கொடிகள் என்பன அகற்றப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸீரால் திருப்பி அனுப்பபட்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post