கை துண்டான நபரின் கையை மீள பொருத்திய யாழ் போதனா வைத்தியர்கள் - வடக்கில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்ளியளித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice கை துண்டான நபரின் கையை மீள பொருத்திய யாழ் போதனா வைத்தியர்கள் - வடக்கில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்ளியளித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

கை துண்டான நபரின் கையை மீள பொருத்திய யாழ் போதனா வைத்தியர்கள் - வடக்கில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்ளியளித்துள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு




வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 அன்று யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் , முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை வழங்குவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவர்க்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனாவைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்... 
மேலும் பொதுமக்கள் கைகள்,கால் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும்.மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும்.

என இது பல சிக்கலான சிகிச்சைமுறை என்பதை பொதுமக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post