திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice

திலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்புசட்டத்தரணி ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் சார்்பில  , அனந்தி சசிதரன் மற்றும் பிருந்தாபன் சார்பிலும், விஸ்விங்கம் திருக்குமார் தலமையில் ரிஜிகேசன், ரமணன், தனஞ்சயன், அஞ்சனன் ஆகியோர் விஸ்வலிங்கம்  மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், கனகசபை விஸ்ணுகாந் சார்பிலும் மாநகர சபை சட்டத்தரணி கணாதீபன் இமானுவேல் ஆனோல்ட் சார்பிலும் சட்டத்தரணி சுகாஸ் தன் சார்பிலும் ஆயராகி ஏற்கனவே தியாக தீபம் திலீபன்  நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடைவிதிக்கப்பட்ட கட்டளையை இரத்து செய்யுமாறு கோரி சட்ட சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. குறித்த விண்ணப்பத்தில் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் பிரிவு 106 இன் கீழ் நினைவேந்தல்களை தடைசெய்யும் அதிகாரம் நீதவான் நீதிமன்றிற்கு இல்லை என்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த விண்ணப்பம் தொடர்பில் எதிர்வரும் 24.09.2020ம் திகதி கட்டளை வழங்கப்படும் என்று கூறி வழக்கை நீதவான் அவர்கள் ஒத்திவைத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post