யாழில் கஞ்சாவுடன் இளைஞரைக் கைது செய்த அதிரடிப்படை - Yarl Voice யாழில் கஞ்சாவுடன் இளைஞரைக் கைது செய்த அதிரடிப்படை - Yarl Voice

யாழில் கஞ்சாவுடன் இளைஞரைக் கைது செய்த அதிரடிப்படை


யாழ்ப்பாண விசேட அதிரடிப்படையினரால்  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று மாலை  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் குருநகர் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அதே இடத்தைச் சேர்ந்த  வயதுடைய ஒருவரே விசேட அதிரடிப்படையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் சட்டநடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் 

கடந்த வாரமும் யாழ்ப்பாணவிசேட அதிரடிப்படையினரால் ஹேரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட மைகுறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post