அரியாலை சரஸ்வதி பிறீமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் நிலையத் தலைவர் இ.ப.மோகன்ஜீத் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதில் விருந்தினர்களாக சட்டத்தரணி மணிவண்ணன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ் மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment