ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் போராட்டம் தடைகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக முடிவிற்கு வந்த்து - Yarl Voice ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் போராட்டம் தடைகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக முடிவிற்கு வந்த்து - Yarl Voice

ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் போராட்டம் தடைகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக முடிவிற்கு வந்த்துதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவுக்கு வந்தது.

சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post