HomeJaffna முன்னணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் மணிவண்ணண் - கஜேந்திரகுமார் அறிவிப்பு Published byNitharsan -September 27, 2020 0 தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே கட்சி தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment