யாழ் மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் - சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice யாழ் மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் - சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice

யாழ் மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயம் - சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து



யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ .கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை  பின்பற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புங்குடுதீவு பெண் பயணித்த பருத்திதுறைசாலை பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலையே சுகாதார பணிப்பாளர் மேறகண்டவாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post