அரியாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆய்வு - Yarl Voice அரியாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆய்வு - Yarl Voice

அரியாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆய்வுஅரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் அப் பகுதிகளில்  தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற நிலையில் பரிசோதனை செய்வதறகாக மாதிரிகளையும் எடுத்து சென்றனர். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post