கரவெட்டி பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து முன்னணியின் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார் - Yarl Voice கரவெட்டி பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து முன்னணியின் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார் - Yarl Voice

கரவெட்டி பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து முன்னணியின் உறுப்பினர்களை சந்தித்த கஜேந்திரகுமார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்களை அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகமார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் அங்கரன் சில துனங்களிறகு முன்னர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்பாட்டிருக்கின்ற நிலையில் முன்னணியின் உறுப்பினர்களை அக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்

0/Post a Comment/Comments

Previous Post Next Post