காரைநகர் கொரோனா நோயாளியை சந்தித்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் - சுகாதாரப் பிரிவினர் அறிவிப்பு - Yarl Voice காரைநகர் கொரோனா நோயாளியை சந்தித்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் - சுகாதாரப் பிரிவினர் அறிவிப்பு - Yarl Voice

காரைநகர் கொரோனா நோயாளியை சந்தித்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் - சுகாதாரப் பிரிவினர் அறிவிப்புகாரைநகரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள் உடனடியாக சுகாதாரத்  துறையினருடன் தொடர்பு கொள்ளுமாறு
 அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொழும்பில் இருந்து காரைநகருக்கு வருகை தந்து நூற்றுக்கணக்கானவர்களைச் சந்தித்ததுடன் பல இடங்களுக்கும் சென்றிருக்கின்றார். 

இவரைச் சந்தித்த நபர்கள் தங்களதும் தமது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடனடியாக தத்தமது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரை அல்லது உரிய உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post