மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி - Yarl Voice மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி - Yarl Voice

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி
தியாக தீபம் திலீபன் நல்லூரில் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் மாவீரர் நாள் ஆரம்ப தினமான இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நவம்பர் 21 தொடக்கம் 27 ஆம் தேதி வரையான ஒரு ஒரு வாரம் மாவீரர் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்கமைய தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடமான நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post