பாம்பு கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட சித்தார்த்தன் - Yarl Voice பாம்பு கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட சித்தார்த்தன் - Yarl Voice

பாம்பு கடிக்கு இலக்கான சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட சித்தார்த்தன்
பாம்பு கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவலிங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

பாம்பு கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தை பல அரசியல் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியோர் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது0/Post a Comment/Comments

Previous Post Next Post