மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலைந்த்திற்கு தொண்டு நிறுவனத்தால் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலைந்த்திற்கு தொண்டு நிறுவனத்தால் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலைந்த்திற்கு தொண்டு நிறுவனத்தால் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு
யாழ் மாவட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு Humedica and Centre for Women Development
தொண்டு நிறுவனத்தினரால்ஒரு தொகுதி  பெட்சீட்,தலையணை, மற்றும் அத்தியாவசிய சுகாதார பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

தற்போது நாட்டில்உள்ளகொரோனா  சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குருநாதா சிகிச்சை நிலையங்கள் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கான சிகிச்சை நிலையம் மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 அங்கு பணியாற்றுபவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக 

Humedica and Centre for Women Development
தொண்டு நிறுவனத்தினரால் ஒரு தொகுதி உதவி பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இடம்பெற்றது 

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரனிடம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உதவிப் பொருட்களை கையளித்தனர்..

0/Post a Comment/Comments

Previous Post Next Post