கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள 6 கடற்படையினருக்கு கொரோனா தொற்று - Yarl Voice கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள 6 கடற்படையினருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

கிளிநொச்சி முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள 6 கடற்படையினருக்கு கொரோனா தொற்றுஇன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில்  418 பேருக்கு Covid-19 பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முழங்காவில்  தனிமைப்படுத்தல் நிலையத்தில்   இருக்கும் 6 கடற்படை உத்தியோகத்தர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post