கொரோனா தொற்றுக்குள்ளாகிய குழந்தை உயிரிழப்பு - Yarl Voice கொரோனா தொற்றுக்குள்ளாகிய குழந்தை உயிரிழப்பு - Yarl Voice

கொரோனா தொற்றுக்குள்ளாகிய குழந்தை உயிரிழப்பு
கொவிட் -19 தொற்றுக்கு உள்ளான 46 நாள் குழந்தை ஒன்று இறந்துள்ளதாக  குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இக் குழந்தை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இறக்கும் 2 வது குழந்தை ஆகும்.

டிசம்பர் 8 ஆம் தேதி அதே மருத்துவமனையில் 20 நாட்கள் கொண்ட குழந்தை கோவிட் -19 உடன் உயிரிழந்தது அறிந்ததே.

இக் குழந்தை கொவிட் தோற்று இருந்ததாகவும் , மரணத்திற்கான காரணம் நிமோனியா காய்ச்சல் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடல் இன்று மாலை பொரெல்ல கணத்தையில் தகனம் செய்யப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post