வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஆனல்ட் - Yarl Voice வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஆனல்ட் - Yarl Voice

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஆனல்ட்
புரெவி புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களால் தமது குடிமனைகளிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணம் வண் சிறீ வைத்திலிங்கம் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த பாடசாலையில் உள்ள மக்களின் அத்தியவசிய தேவைகள் குறித்து நேரடியாக கேட்டு அறிந்து கொண்டதுடன், உடன் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post