யாழ் மாவட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice யாழ் மாவட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

யாழ் மாவட்ட மக்களுக்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்புயாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது தடிமல், காய்ச்சல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் காணப்படின் யாழ் சுகாதாரப்பணிமனை ☎️ 0212226666 என்ற தொலைபேசி இலக்கத்தினூடு தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறுங்கள்.

வட.மாகாண சுகாதாரப்பணிப்பாளர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post