யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா - Yarl Voice யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா - Yarl Voice

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனாயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் ஒருவருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமை படுத்தப்பட்டு இருந்த நிலையிலேயே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கடந்த 19ஆம் தேதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரையின் அடிப்படையில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுபட்டிருந்தனர்.

கடந்த 19ஆம் தேதி கொழும்பில் இருந்து பருத்தித்துறைக்கு வந்த 3 பேர் தனிமைப் படுத்தப் பட்டிருந்த நிலையில் இவர்களுக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஒருவருக்கு குரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் கரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 
உள்ளர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post