யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

யாழ் மாவட்டத்தின் பல்வேறு இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று - பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு


யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கரோனா தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை
பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

 யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 இன்று பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில்உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர்.

இந்த பரிசோதனையில் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது..

கொக்குவில் 1 
தெல்லிப்பழை   3
அளவெட்டி  2
உரும்பிராய் 1
நவாலி 1
கீரிமலை 2
மானிப்பாய் 2
உடுவில் 2
இனுவில் 2
சங்கானை 1
பண்டத்தரிப்பு 1
சுன்னாகம் 2
கைதடி 1
ஏழாலை 3
காங்கேசன்துறை 1
சன்டிலிப்பாய் 1

..........

0/Post a Comment/Comments

Previous Post Next Post