யாழ்ப்பாணத்தில் புரேவி புயல் தாக்கத்தின் சற்றுமுன்னரான நிலவரம் - Yarl Voice யாழ்ப்பாணத்தில் புரேவி புயல் தாக்கத்தின் சற்றுமுன்னரான நிலவரம் - Yarl Voice

யாழ்ப்பாணத்தில் புரேவி புயல் தாக்கத்தின் சற்றுமுன்னரான நிலவரம்யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 314 குடும்பங்களை சேர்ந்த 1138 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், 3 நபர்கள்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதமும் 140 வீடுகள் பகுதியளவிலும்,  சேதம் ஏற்பட்டுள்ள அதே வேளை இதுவரை 3 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post