யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் - பட்டியல் வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் - பட்டியல் வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் - பட்டியல் வெளியிட்டுள்ள பணிப்பாளர் சத்தியமூர்த்திடெங்கு நோய் தாக்கம் காரணமாக இந்த வருடத்தில் யாழ் போதனா வைத்திய சாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மாத்திரம் 20 பேர்  டெங்கு தாக்கம்  காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை 966 இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கம காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை டெங்கு நோய் தாக்கம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள இந்த அறிவித்தலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மாத்திரம் உள்ளடங்குகின்றன குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post