யாழில் ஒருவருக்கு கொரோனா - மருதனார்மடம் சந்தையில் சமூகத் தொற்று என அச்சம்? - Yarl Voice யாழில் ஒருவருக்கு கொரோனா - மருதனார்மடம் சந்தையில் சமூகத் தொற்று என அச்சம்? - Yarl Voice

யாழில் ஒருவருக்கு கொரோனா - மருதனார்மடம் சந்தையில் சமூகத் தொற்று என அச்சம்?
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம்  மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

மருதனார்மடத்தைச் சேர்ந்த ஒருவருக் காலில் ஒருவருக்கு கொரோனாகு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு  Covid-19 தொற்று   இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post