மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice

மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கNஐந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கNஐந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் உள'ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். 0/Post a Comment/Comments

Previous Post Next Post