யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதில் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாண பிரதேச செயலகர் எஸ். சுதர்சன், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ் சிவகுமாரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்,செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் என பல தரப்பினரின் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment