யாழில் இந்தியக் குடியரசு தின நிகழ்வு - Yarl Voice யாழில் இந்தியக் குடியரசு தின நிகழ்வு - Yarl Voice

யாழில் இந்தியக் குடியரசு தின நிகழ்வு


72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை  நிகழ்வுகள் நடைபெற்றன 

முன்னதாக துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.  அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post