முல்லைத்தீவவில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு - Yarl Voice முல்லைத்தீவவில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு - Yarl Voice

முல்லைத்தீவவில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு முல்லைத்தீவு  குருந்தூர்மலையிலுள்ள புராதன சிவன் ஆலயம் இருந்த இடத்தினை  தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக ஆராய்ந்துள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்  ,வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் மற்றும் பிரதேசசபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post