யாழில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் இன்றும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்தியமூர்த்தி
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று மருத்துவபீட  ஆய்வுகூடத்தில்  373 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

வடமாகாணத்தில் 7 போருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது . 

* யாழ்  மாவட்டம் - 6
---------------
* வவுனியா மாவட்டம் -1
---------------

0/Post a Comment/Comments

Previous Post Next Post