இலங்கை அணியின் பந்து வீச்சாளருக்கு கொரோனா - Yarl Voice இலங்கை அணியின் பந்து வீச்சாளருக்கு கொரோனா - Yarl Voice

இலங்கை அணியின் பந்து வீச்சாளருக்கு கொரோனா



இலங்கை அணியின் வேகப்ந்து வீச்சாளருக்கு கொரோனாவைரஸ்
இலங்கை  அணியின் வேகபந்து வீச்சாளர் லகிருகுமார கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post