கச்சதீவில் நேற்று விசேட ஆராதணை. - Yarl Voice கச்சதீவில் நேற்று விசேட ஆராதணை. - Yarl Voice

கச்சதீவில் நேற்று விசேட ஆராதணை.
பங்குத் தந்தையர், கடற்படையினர் என 70 பேருடன் மட்டும் கச்சதீவில்  இலங்கை கடற்படையினரின்  70 ஆவது ஆண்டு நிறைவின் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்.

யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட .7, தந்தையர் சிஸ்ர்ர் 3  நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட 70 பேர் மட்டும். பங்கு கொண்ட நிலையில் ஆராதனை இடம்பெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை இந்திய யாத்திரிகர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஆராதனை மட்டும் இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post