HomeLanka தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு Published byNitharsan -February 20, 2021 0 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டது.கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இந்த அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
Post a Comment