கொரோனா தொற்றால் சுகாதார அமைச்சர் பணிக்கு திரும்பாத நிலையில் பதில் அமைச்சராக அன்ன ஜயசுமன நியமனம் - Yarl Voice கொரோனா தொற்றால் சுகாதார அமைச்சர் பணிக்கு திரும்பாத நிலையில் பதில் அமைச்சராக அன்ன ஜயசுமன நியமனம் - Yarl Voice

கொரோனா தொற்றால் சுகாதார அமைச்சர் பணிக்கு திரும்பாத நிலையில் பதில் அமைச்சராக அன்ன ஜயசுமன நியமனம்



சுகாதார பதில் அமைச்சராக, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மீள பணிக்கு திருப்பவில்லை. இந்நிலையில் பதில் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post