சாவகச்சேரியில் சகிப்பு உற்ப்த்தி செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு - சந்தேக நபர்கள் தப்பியோட்டம் உபகரணங்கள் மீட்பு - Yarl Voice சாவகச்சேரியில் சகிப்பு உற்ப்த்தி செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு - சந்தேக நபர்கள் தப்பியோட்டம் உபகரணங்கள் மீட்பு - Yarl Voice

சாவகச்சேரியில் சகிப்பு உற்ப்த்தி செய்யும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு - சந்தேக நபர்கள் தப்பியோட்டம் உபகரணங்கள் மீட்புசாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் பெருமளவு கோடா, கசிப்பு என்பன மீட்டப்பட்டுள்ளது.

 நேற்று முன்தினம்  புதன்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் நிலையத்தினருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கொடிகாமம் கெற்பொலிப் பகுதியில் மதுவரி உதவி ஆணையாளர் பிரபாத் ஜெய விக்கிரமவின் ஆலோசனைக்கமைய மதுவரிஅத்தியட்சகர் தங்க ராசாவின் வழிநடத்தலில் சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி 
அசோகரத்தினம் தலைமையிலான குழுவினர் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

 இதன்போது 700 லிட்டர் கோடா, ஆறு லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களும்  மீட்கப்பட்டுள்ளது.

 கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post