யாழில் 21 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 21 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 21 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு கொரோனா



இன்று வட மாகாணத்தில் 382 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில்  26
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம் - 21
-----------
* வவுனியா மாவட்டம் -2
—-------
*முல்லைத்தீவு மாவட்டம் -2
---------
*கிளிநொச்சி மாவட்டம் -1

0/Post a Comment/Comments

Previous Post Next Post