தேசிய புத்தரசி விழா பயணம் ஆரம்பம் - Yarl Voice தேசிய புத்தரசி விழா பயணம் ஆரம்பம் - Yarl Voice

தேசிய புத்தரசி விழா பயணம் ஆரம்பம்


54 வது தேசிய புத்தரிசி விழா - 2021
“பருவ காலத்தில் மழை பெய்யட்டும் 
வயல் வெளிகள் செழிப்பாகட்டும்”
அக்ர சக்ய ஜெயஶ்ரீ மகா போதிக்கு புத்தரிசியை செலுத்துவதற்கு அனுராதபுரம் நோக்கிய பயணம்.

 இன்றைய தினம் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பதினைந்து கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக சேகரிக்கபட்ட 500kg புத்தரிசி இன்றையதினம் யாழ்ப்பாண கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து சம்பிரதாய பூர்வமாக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post