யாழ் பல்கலையில் இடம்பெற்ற நினைவுப் பேருரைகள் - Yarl Voice யாழ் பல்கலையில் இடம்பெற்ற நினைவுப் பேருரைகள் - Yarl Voice

யாழ் பல்கலையில் இடம்பெற்ற நினைவுப் பேருரைகள்யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடாத்தப்படும் நினைவுப் பேருரைகளின் வரிசையில் சேர். பொன். இராமநாதன், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகள் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையாரங்கில் ஆரம்பமாகியது. 

சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ். பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும், உயிர் இராசயனவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், 

சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையை வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணமும் ஆற்றவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post