ஒருவாரத்திற்குள் தன்னோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு முதல்வர் கோரிக்கை - Yarl Voice ஒருவாரத்திற்குள் தன்னோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு முதல்வர் கோரிக்கை - Yarl Voice

ஒருவாரத்திற்குள் தன்னோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு முதல்வர் கோரிக்கை


தன்னுடன் கடந்த ஒரு வாரத்திற்குள் நேரடி தொடர்பில் இருந்தவர்களிடம் யாழ் மாதிரி முதல்வர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது தொடர்பில் இருந்தவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்தி கொண்டு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்றும் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்குமாறும் மணிவண்ணன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது...


இன்று எனக்கு மேற்கொண்ட கோவிட்-19 பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் என்னோடு கடந்த ஒரு வாரத்திற்குள் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாக முன்வந்து PCR பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள்.

 நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் நல்லூர்- ‭+94 (77) 121 0685‬, யாழ்ப்பாணம்- ‭+94 (77) 292 0280‬, hotline-tel: 021 222 6666. நான் நலமோடு உள்ளேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post