HomeIndia திமுக வேட்பாளர் தேர்வில் உதயநிதி Published byNitharsan -March 06, 2021 0 திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாவட்டத்துக்கான வேட்பாளர் நேர்காணலில் இன்று கலந்து கொண்டார்.
Post a Comment