நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஐ.நா. அறிக்கையால் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஐ.நா. அறிக்கையால் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஐ.நா. அறிக்கையால் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை நோக்கி  முன்னேற வழிவகுக்கும் -ஐநாஅறிக்கையாளர்

மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை நோக்கி  முன்னேற வழிவகுக்கும் என ஐக்கியநாடுகளின் மத சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர் அஹ்மட் சஹீட் தெரிவித்துள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை இலங்கை தொடர்பான முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இது நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பை நோக்கி  முன்னேற வழிவகுக்கும் என கருதுகின்றேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post