யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி



யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 126 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலையே மூவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் பல்கலைக் கழக ஆய்வு கூடத்தில் 255 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post