இலங்கை கிரிகெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பஸ் சாரதிகளாக! - Yarl Voice இலங்கை கிரிகெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பஸ் சாரதிகளாக! - Yarl Voice

இலங்கை கிரிகெட் வீரர்கள் இருவர் அவுஸ்திரேலியாவில் பஸ் சாரதிகளாக!
இலங்கை கிரிகெட் அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீர ர்கள் இருவர் ஆஸ்திரேலியா மெல்போர்ணில் பஸ் சாரதிகளாக வேலை செய்கின்றனர்.

சுராஜ் ரண்டிவ் மற்றும சிந்திக்க ஜயசிங்க ஆகியோரே பஸ்சாரதிகளாக வேலை செய்கின்றனர்.

இதில் சுராஜ் 12 ரெட்ஸ் போட்டிகளில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அத்துடன் 36 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

 அத்துடன், “20 க்கு 20  “  போட்டிகளில் எழு தடவைகள் விளையாடினார். இப் போட்டிகளில் அதிக பட்சமாக 56 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிந்திக்க ஜயசிங்க 20 க்கு 20 போட்டிகளில் 5 தடவை  விளையாடினார். அத்துடன் ஆஸ்திரேலிய உள்ளூர் விளையாட்டுகழகங்களுடன் இணைந்து செயற்பட்டும் வருகிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post