பொத்துவில் பொலிகண்டி போராட்ட வழக்கில் சுமந்திரன் - Yarl Voice பொத்துவில் பொலிகண்டி போராட்ட வழக்கில் சுமந்திரன் - Yarl Voice

பொத்துவில் பொலிகண்டி போராட்ட வழக்கில் சுமந்திரன்பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்ற பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் தொடரப்பட்ட நிலையில் இன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post