நல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice நல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு - Yarl Voice

நல்லூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு


நாட்டில் மேலும் ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

நல்லுாரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இதனடிப்படையில் நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 552ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post