ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார் அகில தனஞ்செய அடுத்த ஓவரில் பொலார்ட் ஆறு சிக்சர்கள் - Yarl Voice ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார் அகில தனஞ்செய அடுத்த ஓவரில் பொலார்ட் ஆறு சிக்சர்கள் - Yarl Voice

ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார் அகில தனஞ்செய அடுத்த ஓவரில் பொலார்ட் ஆறு சிக்சர்கள்இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலதனஞ்சய மேற்கிந்திய அணிக்கு எதிரான ரி20 போட்டியில் ஹட்ரிக் சாதனை நிகழ்த்திய அதேவேளை அவரது அடுத்த ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து பொல்லார்ட்  இன்னொரு வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

தனது இரண்டாவது ஓவரில் அகில தனஞ்செய இவின் லூவிஸ் கிறிஸ்கெயில் நிக்கொலஸ்பூரான் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்து சாதனை நிகழ்த்தினார்.

ஆனால் அவரது அடுத்த ஓவரில் மேற்கிந்திய அணியின் தலைவர் ஆறு சிக்சர்களை அடித்து இலங்கை அணியின் வெற்றிக்கனவுகளை தகர்த்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post